சேலத்தில் கட்டிடங்கள் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி பெற புதிய அலுவலகம் திறக்க்ப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சேலம் மாவட்ட நகர ஊரமைப்பு துறை சேலம் மண்டல அலுவலகம் சேலம் உள்ளூர் திட்ட குழுமம் சேலம் இரும்பாலை புதுநகர் வளர்ச்சி குழுமம், ஆகிய அலுவலகங்கள், ஆடி அலுவலங்கள் இணைந்து மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் மனைப்பிரிவு அனுமதிக்கு தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.