சேலம், மேச்சேரி பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு இன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள், நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு நெய் விளக்கு போட்டு வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.