சேலம்: நல்ல வேலை; நல்ல சம்பளம்

74பார்த்தது
சேலம்: நல்ல வேலை; நல்ல சம்பளம்
பணி நிறுவனம்: எச்.சி.எல்
பதவி: Java J2ee (Java Developers)
முன் அனுபவம்: Java/J2EE மற்றும் ஜாவா 8 ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றி இருக்க வேண்டும்
நேர்முகத்தேர்வு: ஏப்ரல் 12ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பெங்களூரில் நடைபெற உள்ளது
முகவரி: jigani, HCL office, Tower 4 Ground floor
சம்பளம்: திறமை, பணி அனுபவம் அடிப்படையில் கடைசி கட்ட நேர்க்காணல் சுற்றில் தெரிவிக்கப்படும்

தொடர்புடைய செய்தி