விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

64பார்த்தது
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒருங்கிணைந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சிறுவாச்சூர் உழவர் நல சங்கம் சார்பில் சிறுவாச்சூரில் 39-ம் ஆண்டு தேசிய விவசாயிகள் தினம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் சங்க செயலாளர் அய்யாசாமி, கள அலுவலர் நிஷாந்த் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி