உழவர் சந்தை ரூ.20 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

69பார்த்தது
உழவர் சந்தை ரூ.20 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு 203 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள், பழங்கள் பூக்கள் உள்ளிட்ட 73 வகையான காய்கறி பொருட்கள் வாங்க காலை முதலே அலைமோதிய ௯ட்டம். 02(அக்) உழவர்சந்தையில் 203 விவசாயிகள் கொண்டு வந்த 53 ஆயிரத்து 69 கிலோ காய்கறிகள் 20, லட்சத்து 22 ஆயிரத்து 105 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி