உழவர் சந்தையில் குவிந்த பொதுமக்கள்
By Ravi 80பார்த்ததுசுப முகூர்த்த தினத்தை ஒட்டி ஆத்தூர் உழவர் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
நாளை மற்றும் நாளை மறுதினம் சுப முகூர்த்த தினம் என்பதால் சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தையில்காய்கறிகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.