மாதம் ரூ.4,000 உதவித் தொகை.. தமிழக அரசு திட்டம்

54பார்த்தது
மாதம் ரூ.4,000 உதவித் தொகை.. தமிழக அரசு திட்டம்
தமிழுக்கு தொண்டாற்றிய முதியவர்களுக்கு தமிழக அரசால் மாதம் தோறும் வழங்கப்படும் ரூ.4,000 (ரூ3,500 + ரூ.500 மருத்துவப்படி) உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 58 வயது நிரம்பியோர் உரிய ஆவணங்களுடன், தமிழ் வளர்ச்சிதுறை அலுவலகத்தில் அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25ம் தேதி தான் கடைசி நாள் ஆகும்.

தொடர்புடைய செய்தி