அடுத்த வருடம் ரோஹித் CSk-வில் இருப்பார்

57பார்த்தது
அடுத்த வருடம் ரோஹித் CSk-வில் இருப்பார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா சிஎஸ்கே அணியில் இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.ஏற்கனவே ரோகித் சர்மா ஹைதராபாத் அணிக்கு செல்ல இருப்பதாகவும், சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவர் தான் அடுத்த கேப்டன் என்றும் விவாதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you