அண்ணாமலையை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய இபிஎஸ்

52பார்த்தது
அண்ணாமலையை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய இபிஎஸ்
சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்ப புதுசா ஒருத்தர் வந்திருக்கிறார் அண்ணாமலை. 2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்று அவர் பேசியுள்ளார். தம்பி அண்ணாமலை, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி, உங்க பாட்டனையே பார்த்த கட்சி. ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா என கூறியுள்ளார். மேலும், ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியவில்லை, எம்எல்ஏ ஆக முடியவில்லை, எம்.பி.யாக முடியவில்லை. நீ வந்து அதிமுகவை ஒழிப்பேன் என்று பேசுகிறாய் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி