அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் செய்கிறோம் - சீமான்

59பார்த்தது
அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் செய்கிறோம் - சீமான்
திருச்சி மண்னச்சநல்லூரில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பல ஆண்டு காலமாக இருக்கும் வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் ஒரு வரலாற்று வாய்ப்பாக உள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து நம் முன்னோர்கள் அன்று போராடியது போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து போராடுகிறோம். அதுவும், எந்த ஒரு கருவியுன் இன்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி