திமுகவை எதிர்ப்பது மட்டுமே அதிமுகவின் கொள்கை - ஸ்டாலின்

77பார்த்தது
திமுகவை எதிர்ப்பது மட்டுமே அதிமுகவின் கொள்கை - ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே ஏதேனும் பிரச்சினைகள், சண்டைகள் உள்ளதா?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் திமுக முன்னிலையில் உள்ளது. மிகவும் பின்தங்கியுள்ள அதிமுக இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டும் என போராடி வருகிறது. திமுகவை எதிர்ப்பது மட்டுமே அதிமுகவின் கொள்கையாக உள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி