தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்

72பார்த்தது
தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பின் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். இது அவரின் 6-வது சதம் ஆகும். இதன்மூலம் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். தோனி விக்கெட் கீப்பராக 6 சதம் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் தற்போது சதம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி