அர்ஜுனா விருது திருப்பி அளிப்பு - ராகுல் காந்தி கருத்து

70பார்த்தது
அர்ஜுனா விருது திருப்பி அளிப்பு - ராகுல் காந்தி கருத்து
அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பி அனுப்பும் மல்யுத்த வீரர் வினேஷ் போகட்டின் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.‌ வேறு எந்தப் பதக்கத்தை விடவோ, கௌரவத்தை விடவோ நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை தான் முதன்மையானது.தன்னை பாகுபலியாக கூறிக் கொள்வதன் மூலம் கிடைக்கும் 'அரசியல் பலன்' களின் விலை இந்த துணிச்சலான மகள்களின் கண்ணீரை விட அதிகமாக இருக்கிறதா? பிரதமர் தேசத்தின் காவலர், அவர் கண் முன் இதுபோன்ற கொடுமைகள் நடப்பது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி