5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு

62பார்த்தது
5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு
பொது விநியோக திட்டம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் போலி ரேஷன் அட்டைகளின் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய ரேஷன் அட்டைகள் மாற்றப்பட்டு, டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால், 5 கோடியே 80 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதிவாய்ந்த நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரிசி, பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மக்கள் மானிய விலையில் பெற்று வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி