நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் - மம்தா

64பார்த்தது
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் - மம்தா
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசினை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்த நிலையில், மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

தொடர்புடைய செய்தி