கால்நடை அறிவியலுக்கான ஆராய்ச்சி நிலையம் - அரசு தகவல்

56பார்த்தது
கால்நடை அறிவியலுக்கான ஆராய்ச்சி நிலையம் - அரசு தகவல்
சேலம்: தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரூ.564.44 கோடி முதலீட்டில் இந்த ஆராய்ச்சி மையத்தை அமைக்க 2019ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. 3 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தொடர்புடைய செய்தி