வங்கிகள் மீதான புகார்கள் 68% அதிகரிப்பு

74பார்த்தது
வங்கிகள் மீதான புகார்கள் 68% அதிகரிப்பு
கடந்த நிதியாண்டில், வங்கிகளுக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கை 68% அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், "2022-238 7,03,000 புகார்கள் பதிவாகியுள்ளது. 2021இல் 16% ஆக இருந்த புகார் விகிதம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், இந்தளவு உயர்ந்துள்ளது. புகார்களின் வகைகளை பொறுத்தவரையில் ஐந்தில் ஒன்று, 'மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங்' தொடர்பானவை. மற்றொரு ஐந்தில் ஒன்று, புகார்கள் கடன்கள் மற்றும் முன் பணம் தொடர்பானவை ஆகும்.

தொடர்புடைய செய்தி