பாஜகவில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா

75பார்த்தது
பாஜகவில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா பாஜகவில் இணைந்துவிட்டதாக அவரது மனைவி சமூகவலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ள அடையாள எண் புகைப்படத்தை ஜடேஜா மனைவி ரிவாபா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜகவில் எம்எல்ஏ-வாக உள்ளார். ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணியிலும், ஐபிஎல் தொடரில் சென்னை அணியிலும் விளையாடி வருகிறார்.

தொடர்புடைய செய்தி