அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ‘ரத்னம்’

53பார்த்தது
அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ‘ரத்னம்’
விஷால் நடிப்பில் வெளியான ‘ரத்னம்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானிசங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, ஹரீஷ் பேரடி, ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி