மகள் பலாத்காரம்.. தந்தைக்கு 150 ஆண்டுகள் சிறை!

62560பார்த்தது
மகள் பலாத்காரம்.. தந்தைக்கு 150 ஆண்டுகள் சிறை!
இளைய மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு கேரளாவில் உள்ள விரைவு நீதிமன்றம் 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். அவர் 2022 இல் அவர்களில் ஒருவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கை விசாரித்த பெரிந்தல்மன்னா விரைவு சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி