பெண் பலாத்காரம் -TDP MLA கட்சியில் இருந்து நீக்கம்

64பார்த்தது
பெண் பலாத்காரம் -TDP MLA கட்சியில் இருந்து நீக்கம்
ஆந்திராவில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தெலுங்கு தேசம் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பதி மாவட்டம், சத்தியவேடு தொகுதி எம்எல்ஏ ஆதிமூலம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என எம்எல்ஏ அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி