தமிழக அரசால் கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் மீனவ இளைஞர்களுக்கு இந்தியகடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையில் சேர்வதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொண்டி மற்றும் தேவிபட்டினம் கடலோர பாதுகாப்பு குழும கடற்கரை காவல் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது