மக்கர் செய்த மைக்: கடுப்பான எம்எல்ஏ.!

3714பார்த்தது
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு திமுக கூட்டணி கட்சி சார்பில் ஐ யூ எம் எல் கட்சியினுடைய வேட்பாளர் நவாஸ் கனி கூட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

விழா துவங்கிய நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்பேச முற்பட்டபோது மைக் சரியாக வேலை செய்யாததால் கடுப்பான அவர் 'என்னடா மைக் வச்சிருக்கேனு' கடிந்து கொண்டார் அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி உறுப்பினர்களின் பெயர்களை சரிவர முறைப்படுத்தாத பொறுப்பாளர்களையும் கடிந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி