இலங்கை கடற்படை கண்டித்தும் கண்டுகொள்ளாத மத்திய அரசையும் கண்டித்தும் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம் மீனவர்கள்
கடந்த 22ம் தேதி இலங்கை கடற்படையாள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகு அதிலிருந்து 32 மீனவர்களை கைது செய்து தற்போது மன்னர் சிறையில் உள்ளனர் இலங்கை அரசையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசையும் கண்டித்து மூன்றாவது நாளாக கடல் தொழிலுக்கு செல்லாமல் வேலை விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மேலும் இந்த போராட்டத்தால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது 3000 மேற்பட்ட மீனவர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது மேலும் மீன்பிடி தொழிலைச் சார்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது