ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நவாஸ் கனி.!

569பார்த்தது
ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் INDIA கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவர் தனது சொந்த ஊரான சாயல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட குருவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் சென்று தனது வாக்கினை சென்று பதிவு செய்தார்

தொடர்புடைய செய்தி