மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்!

77பார்த்தது
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்!
55 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை
தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ‌ ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். குறித்தான அவரது அறிக்கையில், மின்சார வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு நடத்தி, அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி