தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் ராமதாஸ் என்று வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர், இப்படி விமர்சிப்பவர்களை சீர்தூக்கி பார்த்தால், தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுபவர்களாகவும், வெற்றி வாய்ப்பை இழப்பவர்களாகவும் இருப்பார்கள். தமிழ்நாட்டின் முதல்வர் என்ற வகையில் மு.க.ஸ்டாலினுக்கு உண்டான மரியாதையை ராமதாஸ், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தரவேண்டும் என கூறியுள்ளார்.