பூனம் பாண்டேவை பாராட்டிய ராம் கோபால் வர்மா

83பார்த்தது
பூனம் பாண்டேவை பாராட்டிய ராம் கோபால் வர்மா
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது மரண செய்தி மூலம் அறிவித்த பூனம் பாண்டேவை இயக்குநர் ராம்கோபால் வர்மா பாராட்டியுள்ளார். 'இந்தப் பிரச்சினையில் கவனத்தை ஈர்க்க நீங்கள் தேர்ந்தெடுத்த முறையை சிலர் விமர்சிக்கலாம். ஆனால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்போது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விவாதம் உள்ளது. உங்கள் ஆன்மா உங்களைப் போலவே அழகாக இருக்கிறது. நீங்கள் பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்' என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி