நடிகர் பிரபாஸ் முன் நடிகர் ஹிரித்திக் ரோஷன் எல்லாம் ஒன்றுமே கிடையாது என ராஜமெளலி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், 2006இல் ‘தூம் 2’ படத்தை பார்த்தபோது ஹரித்திக் போன்ற ஹீரோக்கள் ஏன் தென்னிந்தியாவில் இல்லை என வியந்ததாகக் கூறினார். ஆனால், பில்லாவின் டிரெய்லரைப் பார்த்த பிறகு, ஹிரித்திக் ஒன்றுமே இல்லையென புரிந்ததாகவும், பாலிவுட்டை விட தெலுங்கு சினிமா சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.