7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை

60பார்த்தது
7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை
தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் காரைக்காலில் இன்று (நவ., 08) பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி