இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் மனைவி நெகிழ்ச்சி

55பார்த்தது
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் மனைவி நெகிழ்ச்சி
கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு அணி வீரர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக நடப்பார்களே தவிர தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருப்பார்கள். அப்படி தான் இந்திய வீரர் பும்ராவும்,பாகிஸ்தான் வீரர் ஷாஹீனும். இது குறித்து பும்ரா மனைவி சஞ்சா கூறுகையில், “ஷாஹீன் ஆசிய கோப்பையின் போது எங்களுக்கு ஒரு அழகான பரிசுக் கூடையைக் கொடுத்தார், அது ஒரு பரிசு மட்டுமல்ல, எங்கள் குழந்தை அங்கத் இன்னும் அதில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி வருகிறான்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி