ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் போட்டி - வெளியான தகவல்

55பார்த்தது
ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் போட்டி -  வெளியான தகவல்
ராகுல்காந்தி, மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சி, உ.பி. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் உத்தரப்பிரதேச காங்கிரஸின் மாவட்டத் தலைவரான பிரதாப் சிங்கல், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி