இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர் (வீடியோ)

58பார்த்தது
இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியரான 'IRIS' கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், Makerlabs Edutech என்ற நிறுவனம் முதல் AI ஆசிரியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு பாடங்களில் இருந்து சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், Voice Assistance மற்றும் Interactive கற்றல் அனுபவங்களையும் Iris வழங்குவதாக கூறப்படுகிறது. AI ஆசிரியரை பார்த்த மாணவர்கள் வியந்தனர்.

தொடர்புடைய செய்தி