கால்டாக்ஸி ஓட்டுநர் குடும்பத்துடன் உணவருந்திய ராகுல்காந்தி (வீடியோ)

53பார்த்தது
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கால்டாக்ஸி ஓட்டுநருடன் காரில் சென்று அவரது குடும்பத்துடன் ஹோட்டலில் உணவருந்தி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கால்டாக்ஸி ஓட்டுநர் சுனில் உபாத்யாய் ஜியுடன் அவரது மனைவியும் இரு மகள்களும் ராகுல் காந்தியுடன் உரையாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த வீடியோவை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி