புதுகை: மதிய உணவை ஆய்வு செய்த ஆட்சியர்

82பார்த்தது
மண்ணவேளாம்பட்டி பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை உட்கொண்டு ஆய்வு பணியை மேற்கொண்டார். மேலும் சமையல் செய்யும் பெண்மணியிடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சுவையாகவும், சிறப்பாகவும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி