புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி மலையாண்டி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நடைபெற்றது சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன பின்னர் கோவிலை சுற்றி வலம் வந்து பின்பு சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.