பாலத்தினை உடைத்து தூர்வாருவதற்கான பணி ஆய்வு!

69பார்த்தது
பாலத்தினை உடைத்து தூர்வாருவதற்கான பணி ஆய்வு!
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு 2ம் வீதியில் தோரண வாய்க்காலில் மழை நேரங்களில் வாய்க்கால் நிரம்பி சாலையில் வருவதனை சரிசெய்ய பாலத்தினை உடைத்து தூர்வாருவதற்கான நிகழ்வினை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா , திலகவதி செந்தில் மு. லியாகத் அலி ஆகியோர் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி