ஆதனக்கோட்டையில் மானாவாரி சாகுபடி பணிகள் மும்மரம்

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையை பயன்படுத்தி மானாவாரி சாகுபடியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் டிராக்டரை கொண்டு நிலத்தை உழவாரப்பணி பணி நடைபெறுகிறது. மேலும் நாற்று நடும்போது களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் சினிமா பாடல்களை பாடியபடி உற்சாகமாக நாற்று நடும் பணியை செய்தனர்.

தொடர்புடைய செய்தி