புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நத்தமாடிபட்டியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி PMCH-க்கு அனுப்பி வைத்த கந்தர்வகோட்டை காவல்துறையினர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.