புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நம்பிவயலை சேர்ந்த பச்சையப்பன் 58 TNEB தற்காலிக ஊழியராகவும், OHT ஆப்பரேட்டராகவும் கட்டாத்தி பஞ்சாயத்தில் பணிபுரிந்து வருகிறார், மின்சார வேலை பார்க்கும் பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார், அவரது மனைவி அளித்த புகார் பேரில் கரம்பக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.