நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை!

63பார்த்தது
நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் அறந்தாங்கி எம்எல்ஏ கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அறந்தாங்கி நகரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் புதிய பூங்கா அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க துறை அதிகாரியான நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ். டி ராமச்சந்திரன் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்

தொடர்புடைய செய்தி