டிசம்பரில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கம்

53பார்த்தது
டிசம்பரில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கம்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 2024 டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட சில வழித்தடங்கள் தெற்கு ரயில்வேயால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழித்தடம் குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த ரயில் முழுக்க, முழுக்க ஏசி பெட்டிகளுடன் ஸ்லீப்பர் கோச்சுக்களாக இருக்கும். ரயிலின் மாதிரி படமும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you