வடகாடு முக்கத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்!

82பார்த்தது
ஆலங்குடி நகரில் வடகாடு முக்கத்தில் பண்டிகைக்காக அமைக்கப்பட்ட வண்ண மின்சார பல்புகளை அகற்றும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ரவி என்பவரின் மகன் ராம்குமார் வயது 19 என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். BBA படிப்பை நடப்பு ஆண்டில் முடித்த ராம்குமார் நண்பருக்கு உதவி செய்யும் போது இச்சம்பவம் நடைபெற்றது. ராம்குமாரின் உடல் PMCH-யில் வைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி