விராலிமலையில் அனுமதியின்றி பதாகை வைத்தவர் மீது வழக்கு

77பார்த்தது
விராலிமலை செக்போஸ்ட் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு எவ்வித அரசு அனுமதி பெறாமல் விளம்பர பதாகை வைத்தாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பொறுப்பாளர் கௌசல்யா என்பவர் மீது விராலிமலை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி