காரைக்காலில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சமுதாய நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரி மாநில நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர்கள் மாணவர்கள் பங்கு பெற்றனர்.