காரைக்காலில் சுப்ரமணியர் மயில் வாகனத்தில் வீதியுலா

54பார்த்தது
காரைக்கால் அடுத்த தலத்தெருவில் உள்ள புகழ் பெற்ற அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தான ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவள்ளி, தேவசேனை சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு கார்த்திகை தினத்தை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு அபிஷேக நடைபெற்றது. தொடர்ந்து இரவு ஸ்ரீ வள்ளி, தேவசேனை சமேத ஸ்ரீ சுப்ரமணியர் மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி