காரைக்காலில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

537பார்த்தது
காரைக்காலில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை
காரைக்காலில் வரும் 23. 04. 2024 நாளை காலை 10. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மதகடி முதல் திருநள்ளாறு ரோடு, காமராஜ் சாலை தெற்கு பகுதி வரை பாரதியார் ரோடு இந்திரா நகர், சேத்திலால் நகர், ராஜீவ் காந்தி நகர், தோமஸ் அருள் தெரு, பை-பாஸ் ரோடு, பாரதி நகர் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று காரைக்கால் மாவட்ட மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி