காரைக்காலில் பாலம் அமைக்கும் பணிகளை எம். எல். ஏ ஆய்வு

80பார்த்தது
காரைக்காலில் பாலம் அமைக்கும் பணிகளை எம். எல். ஏ ஆய்வு
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நடு ஒடுதுறை பகுதியில் பாலம் பழுதடைந்து பாதை துண்டிக்கப்பட்டதால் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக பாலத்தை கட்டி போக்குவரத்துக்கும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் வசதி ஏற்படுத்தி தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் இன்று அப்பாலத்தை பார்வையிட்டார்கள். அப்பொழுது அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி