மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச யோகா தினம்

67பார்த்தது
காரைக்காலில் 10ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்கால் புற வழி சாலையில் அமைந்துள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் யோகாசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி