பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம்

73பார்த்தது
பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம்
நாடு முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி நெடுங்காடு தொகுதி பாஜக சார்பில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாவின் மகத்துவம் நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி